Thursday 28 October 2010

பால் - வலை தொடர்புகள்

வணக்கம்! ரொம்பநாளாச்சு நாம ச்ந்திச்சு! இடையில் மீண்டும் ‘பால்’ படம் shooting ஆரம்பித்து விட்டதால் அந்த பரபரப்பில் நமக்குள் இடைவெளி தவிர்க்கமுடியாததாகிவிட்டது. மேலும் இப்போதைக்கு மற்ற விஷயங்களைபகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் , பால் - பட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .கீழே,பால்-பத்திரிகையாளர் சந்திப்பு-ன் மேல் ’க்ளிக்குங்கள்’.

No comments: